makkalmedia- Oru thanga rathathil songs lyrics from Dharma Yuddham tamil movie

oru thanga rathathil songs lyrics from Dharma Yuddham and all songs lyrics from Dharma Yuddham, ஒரு தங்கரதத்தில் பாடல் வரிகள்

ஒரு தங்கரதத்தில் பாடல் வரிகள்

Movie Dharma Yuddham  Movie Name (in Tamil) (தர்ம யுத்தம்)
Year (1979)  Music Ilaiyaraaja
Lyrics Kannadasan Singers Aagaya Gangai,  Malaysia Vasudevan , S. Janaki

ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
மேடை கட்டி மேளம் தட்டி
பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்

குங்கும தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்..

காதல் நெஞ்சில் ஹேய்.. மேள தாளம்.. ஹா 
காதல் நெஞ்சில் ஹேய்.. மேள தாளம்.. ஹா..
காலை வேளை பாடும் பூபாளம்
மன்னா ஏ..நீ... உன் தோளிலே...
படரும் கொடி நானே பருவ பூ தானே
பூமஞ்சம் உன்மேனி எந்நாளில் அரங்கேறுமோ..

குங்கும தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
மேடை கட்டி மேளம் தட்டி
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்..

தேவை யாவும் ஹேய்.. ஹேய்.. ஹேய்..
தெரிந்த பினும் ஹூ.. ஹூ.. ஹூ..
தேவை யாவும் ஹேய்.. ஹேய்.. ஹேய்..
தெரிந்த பின்னும் ஹூ.. ஹூ.. ஹூ..
பூவை நெஞ்சில் நாணம் போராடும்
ஊர் கூடியே உறவானதும்
தருவேன் பல நூறு பருக கனி சாரு
தளிரான என்மேனி தாங்காது உன் மோகம்..

ஆகாய கங்கை....

Lyrics List

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com