Petrol Diesel Rate In Chennai Today 1st Feb 2020 - இன்றைய பெட்ரோல் விலை (01 பிப்ரவரி 2020)

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை என்ன பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாள்களாக குறைந்து வரும் நிலையில் இன்று சரிவைச் சந்தித்துள்ளது.

Petrol Diesel Rate In Chennai Today 1st Feb 2020 - இன்றைய பெட்ரோல் விலை (01 பிப்ரவரி 2020)
இன்றைய பெட்ரோல் விலை (01 பிப்ரவரி 2020)

    

பெட்ரோல் விலை

சென்னையில் இன்றைய நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.76.03ஆக விற்கப்படுகிறது.

டீசல் விலை

இதேபோல் டீசல் விலையும் 5 காசுகள் சரிந்து லிட்டருக்கு ரூ.69.96 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

 

மேலும் தெரிந்து கொள்ள:

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com