Thodarkathai songs lyrics from Aval Appadithan tamil movie

Uravugal Thodarkathai songs lyrics from Aval Appadithan and all songs lyrics from Aval Appadithan, உறவுகள் தொடர்கதை பாடல் வரிகள்

Thodarkathai songs lyrics from Aval Appadithan tamil movie

பன்னீர் புஷ்பங்களே பாடல் வரிகள்

 

Movie Aval Appadithan (1978) (அவள் அப்படித்தான்) Movie Name (in Tamil) (அவள் அப்படித்தான்)
Year (1978) Music Ilaiyaraaja
Lyrics Gangai Amaran Singers Kamal Haasan

 

பன்னீர் புஷ்பங்களே 
கானம் பாடு 
உன்னைப்போலே எந்தன் உள்ளம் ஆடுது 
புது தாளம் தொட்டு ஓ 
புது ராகமிட்டு 

ஆண் கொண்ட தாகம்
தீர்க்கின்ற தேகம்
பெண்ணென்ற ஓரினமோ 
இது யார் பாவம் 

ஆண் செய்த சட்டம்
அவர் போட்ட வட்டம்
அதற்கென்று பெண்ணினமோ 
இது யார் சாபம் 

நியாயங்களோ பொதுவானது 
புரியாமல் போனது .
(பன்னீர்)

பாஞ்சாலி வாழ்ந்த
பரிதாப வாழ்வை
பாராட்ட யாருமில்லை 
நிஜ வாழ்க்கையிலே 

பலபேரைச் சேரும்
பரந்தாமன் தன்னை
புகழ் பாட கேட்டதுண்டு
இந்த பூமியிலே 

நியாயங்களோ பொதுவானது 
புரியாமல் போனது 
பன்னீர் புஷ்பங்களே 
கானம் பாடு

Lyrics List

 

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com