losliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின் போது நடந்தவை
லாஸ்லியா போட்டோஷூட்டின்போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்
பிக்பாஸ் அப்டிங்கற பெயர் கேட்டாலே நம் அனைவருக்கும் நியாபகம் வருவது லாஸ்லியா மற்றும் கவின் தாங்க. ரெம்பா நாளாவே இவர்களை பத்தி அப்டேட் போடுங்க என நெட்டிசன்கள் கேட்டுகிட்டே இருக்காங்க அதற்க்கு பதில் சொல்லும் விதமாக லாஸ்லியா அவர்களுடைய தோழி லாஸ்லியா அவர்களுடைய முதல் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டிருக்காங்க.
இப்ப இந்த புகைப்படம் சமுக வலைதளங்களில் வேகமா பரவி வருகிறது . லாஸ்லியா உடைய தோழி லாஸ்லியா பத்தி பெருமையா சொல்லி இருக்காங்க அதாவது இது உனக்கு ஆரம்பம் மட்டும் தான் நீ போக வேண்டிய இடம் இன்னும் நிறைய இருக்கு சில பேர் பெரிய இடத்துக்கு வந்துட்ட நண்பர்களை மறந்துடுவாங்க ஆனா நீ இப்ப வரைக்கும் என்னை நீ உன் இதயத்துல வெச்சுருக்க அது எனக்கு ரொம்ப பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கு ,.
நீ நிறைய படங்கள் நடித்து பல விருதுகள் வாங்கனும்னு நான் ஆசை படரத சொல்லிஇருக்காங்க. எர்க்கனவே லாஸ்லியா படத்துல நடிக்கரங்க அப்டின்னு சொல்லிட்டு இருந்த நிலையில் இபப்ப லாஸ்லியா தோழி அதை உறுதி செய்யர மாதிரி சொல்லிஇருக்காங்க. இது லாஸ்லியா ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை எற்படுத்தயுள்ளது.
மேலும் தெரிந்து கொள்ள:
- இந்தோனேஷியா விமான விபத்து நடந்தது எப்படி? அதிர்ச்சி பின்னணி
- கஜா புயல் காரைக்காலை சூறையாடியது
- Dirty Pondatti HD Video Song - Kaatrin Mozhi - Jyotika - G. Dhananjayan - Madhan Karky - Radhamohan
-
பண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தை உலக்கையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்
- 5 ஆயிரத்துக்கு போறேனா கதறி அழும் ரவுடி பேபி சூர்யா rowdy baby surya gpmuthu திருந்தவிடுங்கடா
- ஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறானுங்க நீங்களே பாருங்க மக்களே
- கமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார் குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடிய கமல் ஹாசன்!
- ஆசிரியரை அழகாய் மிரட்டும் சிறுவன் Cute Rowdy Baby Video Tamil Funny School Boy Viral Video
- Koyambedu live snake catching
- எறும்பின் விடாமுயற்சி நாயின் குறும்பு
- பண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தைகையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்
- DARBAR Review - Rajinikanth - Nayanthara - A.R. Murugadoss - Anirudh -தர்பார்
Comments (0)