Gold Rate Rise Day By Day - தங்கத்தின் விலை புதிய உச்சத்தில்

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தில் உள்ளது

Gold Rate Rise Day By Day - தங்கத்தின் விலை புதிய உச்சத்தில்
Chennai gold rate

வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டு உள்ளது . இன்றைய தங்கத்தின் விலை 1கிராம்க்கு ரூ3852 ஆகும். அதாவது சவரன் ஒன்றுக்கு 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ30,656க்கு விற்பனையாகிறது . கடந்த இரண்டு நாட்களில் தங்கத்தின் விலையானது  சவரனுக்கு ரூ.768 அதிகரித்துள்ளது,

நேற்றைய தங்கத்தின் விலையானது கிராம் ஒன்றுக்கு  ரூ.57 அதிகரித்து ரூ.37௦3 க்கு விற்பனையானது. சவரன் ஒன்றுக்கு தங்கத்தின்  விலை3௦,346 க்கு விற்பனையானது. இன்று விலை குறையும் என்று எதிர் பார்த்த சூழலில் விலை உயர்வு மக்கள் மனதில் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தங்கத்தின் விலை உயர்வைத் தான் வரலாறு கானாத அளவுக்கு உயர்ந்ததாக கூறப்பட்டதுஅப்போது தங்கத்தின் விலையானதுரூ. 3௦,௦௦௦ உச்சத்தை பெற்றது பின் படிப்படியாக தங்கத்தின் விலை குறைந்தது. ஆனால் இப்போது நடுத்தர மக்களின் கனவாக மாறிப்போகும் அளவிற்கு விலை புதிய உச்சத்தை பெற்றுள்ளது.

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்