bharathi kannama serial coming up - இந்த வாரம் நம்ம பாரதி கண்ணாம்மாவில் நடப்பது என்ன?
இந்த வாரம் பாரதி கண்ணம்மாவில் நடப்பது என்ன?
பாரதி கண்ணம்மா சீரியல்ல இந்த வாரம் என்ன நடக்க போகுதுன்னு பார்த்திங்கன்ன நம்ம பாரதி துபாய்க்கு போறதுக்காக பேக் எடுத்துட்டு வெளியில வரார் அப்ப பாரதி அம்மா ஹால்லில் உட்கார்ந்துருக்காங்க பாரதி அவங்க அம்மா காலில் கீழே விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் சௌந்தர்யா ஏதும் செய்யாமல்அமைதியா கோவமா உட்கார்ந்திருந்தாங்க பாரதி பேகை எடுத்துக்கொண்டு வீட்டு வாசல் வெளியே சென்றார் செல்லும் போது கால் தடுக்கி கீழே விழுந்தார். கீழே விழுந்த சத்தம் கேட்டு பாரதியின் அம்மா ஓடி வந்து பார்த்தார் .பார்த்த போது பாரதி மயக்கம் அடைந்திருந்தார் உடனே அவரை பெட்டில் படுக்க வைத்து ஈரத் துணி கொண்டு பாரதியின் நெத்தியை துடைத்துக் கொண்டிருந்தார்
ஆனால் பாரதியோ கண்ணம்மாவை நினைத்து கண்ணம்மா கண்ணம்மா என்று முனங்கிக் கொண்டிருந்தார். அந்த முனங்கள் சத்தம் கேட்டு பாரதி அப்பா பாரதிக்கு கண்ணம்மா வந்தால் தான் சரி ஆகும் என்று சொன்னதைக் கேட்ட பாரதி அம்மா கோவப்பட்டார் ஆனால் பாரதி நிலைடை கண்டு ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தார். கண்ணம்மாவும் வீடிற்கு வந்து விட்டார். ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் டைரக்டர் இருவரையும் ஒன்று சேர்த்து வைத்து விட்டார்.
மேலும் தெரிந்து கொள்ள:
- இந்தோனேஷியா விமான விபத்து நடந்தது எப்படி? அதிர்ச்சி பின்னணி
- கஜா புயல் காரைக்காலை சூறையாடியது
- Dirty Pondatti HD Video Song - Kaatrin Mozhi - Jyotika - G. Dhananjayan - Madhan Karky - Radhamohan
-
பண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தை உலக்கையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்
- 5 ஆயிரத்துக்கு போறேனா கதறி அழும் ரவுடி பேபி சூர்யா rowdy baby surya gpmuthu திருந்தவிடுங்கடா
- ஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறானுங்க நீங்களே பாருங்க மக்களே
- கமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார் குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடிய கமல் ஹாசன்!
- ஆசிரியரை அழகாய் மிரட்டும் சிறுவன் Cute Rowdy Baby Video Tamil Funny School Boy Viral Video
- Koyambedu live snake catching
- எறும்பின் விடாமுயற்சி நாயின் குறும்பு
- பண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தைகையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்
- DARBAR Review - Rajinikanth - Nayanthara - A.R. Murugadoss - Anirudh -தர்பார்
Comments (0)