Arul Kann Paarvai songs lyrics from Aanazhagan tamil movie

Arul Kann Paarvai' songs lyrics from Aanazhagan and all songs lyrics from Aanazhagan, அருள் கண்பார்வை கிடைக்காதோ பாடல் வரிகள்


ஆணழகன் – அருள் கண்பார்வை கிடைக்காதோ

Movie
Aanazhagan
Music Ilaiyaraaja
Year 1995 Lyrics
Vaali

 

பெண் : அருள் கண்பார்வை கிடைக்காதோ
அருள் கண்பார்வை கிடைக்காதோ
திருமகளே நல்ல வரமருளே
அதற்கிணையோ
இங்கு பெறும் பொருளே
வளங்களும் நலன்களும்
வளங்களும் நலன்களும் அமைந்திட

பெண் : அருள் கண்பார்வை கிடைக்காதோ
அருள் கண்பார்வை கிடைக்காதோ

பெண் : சா நிரிசா நிதபா மதப மக
சரி கமப தநி
சரிகரி நிரிநீ தபமா
பமகரி சரிக மாபா தநிசா நிசரி
கரிச நிநிச ரிசநி தநிச பதநிச
ரிசநி தநிச நிதப மபத நிசரிக

பெண் : பால் பொங்கும் கடல் மீது
பிறந்தவளே
அந்த பரந்தாமன் வள மார்பில்
உறைத்தவளே

பெண் : பால் பொங்கும் கடல் மீது
பிறந்தவளே
அந்த பரந்தாமன் வள மார்பில்
உறைத்தவளே

பெண் : உனைத் தொழுதால் ….
ஆ…..ஆ…..அ…..ஆ…..ஆ…
உனைத் தொழுதால் பழவினை அகலும்
பதத்தினை பணிந்தவர்
நினைத்த அனைத்தும் நிதமும் அருளும்

பெண் : கண்பார்வை கிடைக்காதோ
அருள் கண்பார்வை கிடைக்காதோ

Lyrics List

 

மேலும் தெரிந்து கொள்ள:

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com