Chinnamani Kuyile songs lyrics from Amman Kovil Kizhakale tamil movie
Chinnamani Kuyile songs lyrics from Amman Kovil Kizhakale and all songs lyrics from Amman Kovil Kizhakale, சின்ன மணிக்குயிலே பாடல் வரிகள்
சின்ன மணிக்குயிலே பாடல் வரிகள்
Movie | Amman Kovil Kizhakale (1986) (அம்மன் கோயில் கிழக்காலே) | Movie Name (in Tamil) | (அம்மன் கோயில் கிழக்காலே) |
Year | (1986) | Music | Ilaiyaraaja |
Lyrics | Gangai Amaran | Singers | S. P. Balasubramaniam |
சின்ன மணிக்குயிலே……. மெல்ல வரும் மயிலே……
சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம
குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ
சின்ன மணிக் குயிலே மெல்ல வரும் மயிலே
நில்லாத வைகையிலே நீராடப் போகையிலே
சொல்லாத சைகையிலே நீ ஜாட செய்கயிலே
கல்லாகிப் போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன்
கைசேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்
உள்ள கனத்ததடி ராகம் பாடி நாளும் தேடி
நீ அடிக்கடி அணைக்கணும் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ
சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம
குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ
பட்டுத் துணியுடுத்தி உச்சி முடி திருத்தி
தொட்டு அடியெடுத்து எட்டி நடந்த புள்ள
உன் சேல காத்தில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட
உன் கூந்தல் வாசம் பாத்து கை அள்ளும் கூத்தாட
மாராப்பு சேலையில நூலப்போல நானிருக்க
நான் சாமிய வேண்டுறேன் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ
சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம
குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ
அடி தன்னன்ன தன்னன்னா
தனனன தன்னன்ன தன்னன்னா
Lyrics List
|
மேலும் தெரிந்து கொள்ள:
Comments (0)