I Want to tell you songs lyrics from Anand tamil movie
I Want to tell you songs lyrics from Anand and all songs lyrics from Anand, ஐ வாண்ட் டு டெல் பாடல் வரிகள்
ஐ வாண்ட் டு டெல் பாடல் வரிகள்
Movie | Anand (1987) (ஆனந்) | Movie Name (in Tamil) | (ஆனந்) |
Year | (1987) | Music | Ilaiyaraaja |
Lyrics | Singers | S. P. Balasubramaniam |
ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்
வைட் அ மினிட்
ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்
இட்ஸ் அ லவ் ஸ்டோரி இட்ஸ் அ ட்ரூ ஸ்டோரி
ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்
வைட் அ மினிட்
ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்
வைட் அ மினிட்
பூ ஒன்று பூஜைக்கென்று கொடியினில் பிறந்தது
பூ மாலை போல வாழ கனவினை வளர்த்தது
பூ ஒன்று பூஜைக்கென்று கொடியினில் பிறந்தது
பூ மாலை போல வாழ கனவினை வளர்த்தது
புதிய பூபாலம் கேட்டது
பூவும் கண் கொண்டு பார்த்தது
இனிய தேவார பாடலும்
இணைந்து காற்றோடு பாடுது
தான் அரியாத பொழுதினில்
பூவும் வழி மாறி பிரிந்தது
ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்
வைட் அ மினிட்
ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்
வைட் அ மினிட்
இட்ஸ் அ லவ் ஸ்டோரி இட்ஸ் அ ட்ரூ ஸ்டோரி
ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்
வைட் அ மினிட்
ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்
வைட் அ மினிட்
நீ எந்தன் நிழல் என்று
நினைத்தது மனது தான்
ஆனந்தம் மலரும் என்று
தவித்தது கனவு தான்
நீ எந்தன் நிழல் என்று
நினைத்தது மனது தான்
ஆனந்தம் மலரும் என்று
தவித்தது கனவு தான்
எனது மனம் இன்று தனிமையில்
உனது உறவென்னும் இனிமையில்
புதிய சங்கீதம் படிக்குதே
வெளியில் சொல்லாமல் துடிக்குதே
நான் அரியாத உணர்வுகள்
நீ எனதென்று உணர்த்துதே
ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்
வைட் அ மினிட்
ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்
வைட் அ மினிட்
இட்ஸ் அ லவ் ஸ்டோரி இட்ஸ் அ ட்ரூ ஸ்டோரி
டடடு டடடடு டடடடு
டடடு டடடடு டடடடு
டடடு டுடுடு டுடுடு
Lyrics List |
மேலும் தெரிந்து கொள்ள:
Comments (0)