தனுஷ் சினிமாவை நன்றாகவே புரிந்து கொண்டுள்ளார்.
தனுஷ்,சினிமா
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பால்கி கூறியிருப்பதாவது, இங்கு இருப்பவர்களை விட நான் நிறைய தமிழ் படங்கள் பார்ப்பேன். எனக்கு தென்னிந்தியாவுடன் தொடர்பு இருக்கிறது. தனுஷ் போன்று வேறு யாராலும் சினிமாவை புரிந்துகொள்ள முடியாது. அவர் ஒரு அருமையான எழுத்தாளர். அவர் ரொம்ப ஸ்பெஷலானவர். சூர்யா, விஜய் சேதுபதி ஆகியோர் சிறப்பாக நடித்து வருகிறார்கள் என்றார்.
Comments (0)