Ponniyin Selvan 2: தான் மணிரத்னத்தின் குந்தவை என்று பெருமையாக சொல்வேன் என நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.
பொன்னியின் செல்வம் ,த்ரிஷா
பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகை த்ரிஷா, தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் பேசியிருக்கும் அவர், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை பிளாக் பஸ்டர் ஆக்கியதற்கு ரசிகர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
Comments (0)