Poove Eduthu songs lyrics from Amman Kovil Kizhakale tamil movie

Poove Eduthu songs lyrics from Amman Kovil Kizhakale and all songs lyrics from Amman Kovil Kizhakale, பூவ எடுத்து ஒரு பாடல் வரிகள்

Poove Eduthu songs lyrics from Amman Kovil Kizhakale tamil movie

பூவ எடுத்து ஒரு பாடல் வரிகள்

Movie Amman Kovil Kizhakale (1986) (அம்மன் கோயில் கிழக்காலே) Movie Name (in Tamil) (அம்மன் கோயில் கிழக்காலே)
Year (1986) Music Ilaiyaraaja
Lyrics Gangai Amaran Singers P. Jayachandran, S. Janaki

ஆ : பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது

பெ : பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா

ஆ : காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
பெ : காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
கண்ணாடி வல முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெறும் நன்னாள நெனச்சாச்சு
ஆ : சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வண்ணக்கனவு வந்ததேன்
பெ : கல்யாணம் கச்சேரி எப்போது மனசுப்
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா

ஆ : வாடையா வீசும் காத்து வலைக்குதே எனப்பாத்து
பெ : வாங்களேன் நேரம் பாத்து வந்து எனக் காப்பாத்து
குத்தால மழ என் மேல விழ அப்போதும் சூடாச்சு
எப்போதும் என தப்பாம அண என் தேகம் ஏடாச்சு
மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க கொஞ்சம் அணச்சிக் கொள்ளய்யா
கல்யாணம் கச்சேரி எப்போது
மனசுப்
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது

ஆ : பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா

Lyrics List

மேலும் தெரிந்து கொள்ள: