விஜய்யின் லியோ படத்தின் இரண்டு சூப்பர் அப்டேட்
தயாரிப்பாளர் லலித் குமார் லியோ படத்தை தமிழ் ரசிகர்களுக்காக மட்டும் எடுக்க வேண்டும் என்று விஜய் தெரிவித்ததாக கூறியிருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. லியோ படம் பற்றி எந்த தகவலும் கசிந்துவிடக் கூடாது என்பதில் லோகேஷ் மிகவும் கவனமாக இருக்கிறார்.

மேலும் படக்குழுவை சேர்ந்த யாரும் எதுவும் வெளியே சொல்லக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற படமாக மட்டும் எடுத்தால் போதும் என்றாராம் விஜய். லியோவை பான் இந்திய படமாக உருவாக்க வேண்டும் என்று கூறியபோது அதெல்லாம் தேவை இல்லாதது ஆனால் லலித் குமாரும், ஜெதீஷும் வலியுறுத்திய பிறகு ஓகே என்று சொல்லியிருக்கிறார்.



Shailaja













Comments (0)