Vizhiyilae Malarndhadhu songs lyrics from Bhuvana Oru Kelvi Kuri tamil movie
Vizhiyilae Malarndhadhu songs lyrics from Bhuvana Oru Kelvi Kuri and all songs lyrics from Bhuvana Oru Kelvi Kuri, விழியிலே மலர்ந்தது பாடல் வரிகள்
விழியிலே மலர்ந்தது பாடல் வரிகள்
Movie | Bhuvana Oru Kelvi Kuri (1977) (புவனா ஒரு கேள்விக்குறி) | Movie Name (in Tamil) | (புவனா ஒரு கேள்விக்குறி) |
Year | (1977) | Music | Ilaiyaraaja |
Lyrics | Singers |
S. P. Balasubramaniam |
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும் மெய் மறக்கும் ம்... ம்.... ம்....
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே...
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி
மோக மழை தூவும் மேகமே
யோகம் வரப் பாடும் ராகமே
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
எங்கெங்கும் உன்னழகே
ம்... ம்.... ம்....ம்ஹும்.
Lyrics List
|
மேலும் தெரிந்து கொள்ள:
- இந்தோனேஷியா விமான விபத்து நடந்தது எப்படி? அதிர்ச்சி பின்னணி
- கஜா புயல் காரைக்காலை சூறையாடியது
- Dirty Pondatti HD Video Song - Kaatrin Mozhi - Jyotika - G. Dhananjayan - Madhan Karky - Radhamohan
-
பண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தை உலக்கையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்
- 5 ஆயிரத்துக்கு போறேனா கதறி அழும் ரவுடி பேபி சூர்யா rowdy baby surya gpmuthu திருந்தவிடுங்கடா
- ஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறானுங்க நீங்களே பாருங்க மக்களே
- கமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார் குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடிய கமல் ஹாசன்!
- ஆசிரியரை அழகாய் மிரட்டும் சிறுவன் Cute Rowdy Baby Video Tamil Funny School Boy Viral Video
- Koyambedu live snake catching
- எறும்பின் விடாமுயற்சி நாயின் குறும்பு
- பண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தைகையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்
- DARBAR Review - Rajinikanth - Nayanthara - A.R. Murugadoss - Anirudh -தர்பார்
- இந்தோனேஷியா விமான விபத்து நடந்தது எப்படி? அதிர்ச்சி பின்னணி
-
இதுவரை பார்த்திராத பாம்பு நத்தையை விழுங்கும் வீடியோ
- மகன் வருகைக்கு காத்திருக்கும் சுஜித் தாய் பண்றத ! நீங்களே பாருங்க
Comments (0)