Ninaikkindra Paadhaiyil songs lyrics from Aathmaa tamil movie

Ninaikkindra Paadhaiyil songs lyrics from Aathmaa and all songs lyrics from Aathmaa, நினைக்கின்ற பாதையில் பாடல் வரிகள்


ஆத்மா – நினைக்கின்ற பாதையில்

Movie
Aathmaa
Music Ilaiyaraaja
Year 1993 Lyrics
Vaali

 

நினைக்கின்ற பாதையில்
நடக்கின்ற தென்றலே
நடக்கின்ற தென்றலை
அணைக்கின்ற நாணலே
அணைக்கின்ற ஆசைகள்
எனக்கிந்த வேலையில் வருவோமோ ஓஹோ ஒஹோ ஹோ………
நினைக்கின்ற பாதையில்
நடக்கின்ற தென்றலே
நடக்கின்ற தென்றலை
அணைக்கின்ற நாணலே

பாட்டொன்று மெல்ல மெல்ல
பூம்பாவை சொல்லிட
கேட்கட்டும் நெஞ்சம் ஒன்று
எண்ணங்கள் துள்ளிட
காடு ஒரு மேடு
இதுதானே கிளிக்கூடு
ஆடும் உன்னை தேடும்
இசை பாடும் களிப்போடு
இனி போக போகத் தனிமை
இதில் ஏது ஏது இனிமை
இளமாது வாட
தூது கூற மேக கூட்டமே போ

நினைக்கின்ற பாதையில்
நடக்கின்ற தென்றலே
நடக்கின்ற தென்றலை
அணைக்கின்ற நாணலே
அணைக்கின்ற ஆசைகள்
எனக்கிந்த வேலையில் வருவோமோ ஓஹோ ஒஹோ ஹோ………

நினைக்கின்ற பாதையில்
நடக்கின்ற தென்றலே
நடக்கின்ற தென்றலை
அணைக்கின்ற நாணலே

ஒஹோ ஹோ ஓஹோ ஹோ
ஒஹோ ஹோ ஓஹோ ஹோ

சிற்றோடை வெள்ளம் இங்கு
தீயாக காயுதுதே
சிற்றாடை கொண்ட மேனி
தாழாமல் சாயுதே
வாசல் வர வேண்டி
வெகுநாளும் எதிரிப்பார்க்க
நேரில் வரும் போது
இதழ் மெளனம் தலைக்காக்க
இது பூர்வ ஜென்மம் உறவு
என்றும் தேய்ந்திடாத நிலவு
இளமாது வாட
தூது கூற
நாரை கூட்டமே போ

நினைக்கின்ற பாதையில்
நடக்கின்ற தென்றலே
நடக்கின்ற தென்றலை
அணைக்கின்ற நாணலே
அணைக்கின்ற ஆசைகள்
எனக்கிந்த வேலையில் வருவோமோ ஓஹோ ஒஹோ ஹோ………

நினைக்கின்ற பாதையில்
நடக்கின்ற தென்றலே
நடக்கின்ற தென்றலை
அணைக்கின்ற நாணலே

Lyrics List

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com