Onnu Rendu songs lyrics from Dharma Durai tamil movie

Onnu Rendu songs lyrics from Dharma Durai and all songs lyrics from Dharma Durai, ஒண்ணு ரெண்டு பாடல் வரிகள்

ஒண்ணு ரெண்டு பாடல் வரிகள்

Movie Dharma Durai  Movie Name (in Tamil) (தர்மதுரை)
Year (1991)  Music Ilaiyaraaja
Lyrics Vaali Singers

Mano, S. Janaki

ஆண் : ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
ஹ..நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா
கொஞ்ச நேரம் கொஞ்சலாமா

பெண் : ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு
நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா
கொஞ்ச நேரம் கொஞ்சலாமா

ஆண் : ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு

பெண் : எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு

***

பெண்குழு : பப்ப பப்பா பப பப்பா பப்பா பப்பபப்பபா
பப்ப பப்பா பப பப்பா பப்பா பப்பபப்பபா

ஆண் : முத்தாரம் சூடி மோகரசம் தேடி பூபோல வா
ஓய்யாரதேரில் உல்லாசம் காண நீ ஓடி வா

பெண் : தேவாரம் பாடி தேவ சுகம் தேடி
கண்ணா நீ வா
ஆவாரம் பூவில் ஆடுகின்ற தேனில்
வண்டாக வா

ஆண் : மெல்ல வந்து அள்ளி கொடு என் செல்வமே

பெண் : அந்த சுகம் சொல்லி கொடு என் சொந்தமே

ஆண் : மெல்ல வந்து அள்ளி கொடு என் செல்வமே

பெண் : அந்த சுகம் சொல்லி கொடு என் சொந்தமே

ஆண் : ஆசை கொண்டாடும் பொது
போதை தள்ளாடும் தேவி
இப்போ கெஞ்சும் என்னை மிஞ்சலாமா ஹே
கொஞ்சும் என்னை மிஞ்சலாமா ஹே

பெண் : ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு
எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு

ஆண் : அட நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா
கொஞ்ச நேரம் கொஞ்சலாமா ஹ..

பெண் : ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு

ஆண் : எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு

***

ஆண் : ஹாய் அக்கம் பக்கம் பார்த்து யக்கா யக்கா வாக்கா

பெண்குழு : யா யா யா யா யா யா யாயா

ஆண் : விக்காத ஒரு பூவ முக்க முழம் தாக்க

பெண்குழு : யா யா யா யா யா யா யாயா

ஆண் : அக்கம் பக்கம் பாது யக்கா யக்கா வாக்கா
விக்காத ஒரு பூவ முக்க முழம் தாக்க
சுத்துதடி ஆசை பித்து மனம் ஆச்சு
இத்தனைக்கும் மேல புத்தி கேட்டுப் போச்சு
ஹோய்யரே ஹோய்யரே ஹோய்யரே
ஹோய்யற ஹோய்யற ஹொய்யா

(இசை)

பெண் : கலையான மாலை சூடிக்கொள்ள ஆசை நீ ஓடி வா
பொன்னான மேனி நீ அளந்து பார்க்க ஓடோடி வா

ஆண் : கண்ணால ஜாடை காட்டுகின்ற போதை ஏராளமே
உன்னால பாவி மோகம் தந்ததென்ன தாராளமா

பெண் : கன்னி என்னைச் சேர வேண்டும் பக்கத்திலே

ஆண் : அன்புதந்து ஆள வேண்டும் சொர்க்கத்திலே

பெண் : கன்னி என்னைச் சேர வேண்டும் பக்கத்திலே

ஆண் : அன்புதந்து ஆள வேண்டும் சொர்க்கத்திலே
நாளும் உன்னோடு நானே காதல் கொண்டடுவேனே
இப்போ கொஞ்சும் என்னை மிஞ்சலாமா
கொஞ்சும் என்னை மிஞ்சலாமா ஹா

ஆண் : ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு

பெண் : எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு

ஆண் : நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
கெஞ்சும் என்னை மிஞ்சலாமா

பெண் : கொஞ்ச நேரம் கொஞ்சலாமா

ஆண் : ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு

பெண் : எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு

ஆ & பெ : லல்ல லாலா லல்ல லாலா லல்ல லாலா
லல்ல லாலா லல்ல லாலா லல்ல லாலா

Lyrics List

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com