Thothiram Padiye songs lyrics from Alaigal Oivathillai tamil movie

Thothiram Padiye songs lyrics from Alaigal Oivathillai and all songs lyrics from Alaigal Oivathillai, பாடியே போற்றிடுவேன் பாடல் வரிகள்

Thothiram Padiye songs lyrics from Alaigal Oivathillai tamil movie

பாடியே போற்றிடுவேன் பாடல் வரிகள்

 

Movie Alaigal Oivathillai (1981)  Movie Name (in Tamil) (அலைகள் ஓய்வதில்லை)
Year (1981)  Music Ilaiyaraaja
Lyrics Ilaiyaraaja Singers Ilaiyaraaja

 

பாடியே போற்றிடுவேன் போற்றிடுவேன் தேவாதி தேவனை
ஏசு மஹா ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன்
வாழ்த்தி வணங்கிடுவேன்
ஜோதியாய் வந்த அன்பே தாயாகமான தேவ அன்பே
திவ்ய மதுர ஜீவ அன்பே
ஸ்தோதிரம் பாடியே போற்றிடுவேன் போற்றிடுவேன்

Lyrics List

 

மேலும் தெரிந்து கொள்ள: