Gold Silver Price Today In Chennai Tamil Nadu 1st February 2020 - தங்கம் விலை : இன்னைக்கும் எவ்ளோ தெரியுமா? குறைஞ்சிருக்கா? கூடிருச்சு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை

Gold Silver Price Today In Chennai Tamil Nadu 1st February 2020 - தங்கம் விலை : இன்னைக்கும் எவ்ளோ தெரியுமா? குறைஞ்சிருக்கா? கூடிருச்சு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை

    

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 312 ரூபாய் உயர்ந்துள்ளது . தங்கம் விலை கடந்த ஒரு காலமாக  தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. நேற்று சற்று குறைந்த தங்கத்தின் விலை இன்று உயர்த்தப்பட்டு உள்ளது 

ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னையில் ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,922 ஆக உள்ளது. நேற்று 3,883 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 39 ரூபாய் அதிகரித்துள்ளது.

நேற்று 31,064 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 312 ரூபாய் அதிகரித்து 31,376 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

​​​​​​​தூய தங்கத்தின் விலை!

 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் 4,118 ரூபாயாக இருக்கிறது நேற்று 4,077 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 32,616 ரூபாயிலிருந்து இன்று 32,944 ரூபாயாக அதிகரித்துள்ளது. தூய தங்கத்தின் விலை 328 ரூபாய் உயர்ந்துள்ளது 

 

மேலும் தெரிந்து கொள்ள:

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com