Tamil Nadu Cm Travelled To Tirupati For Lord Balaji Darshan-முதல்வர் பழனிசாமி குடும்பத்துடன் ஆன்மிக பயணம்

முதல்வர் பழனிசாமி குடும்பத்துடன் ஆன்மிக பயணம்

Tamil Nadu Cm Travelled To Tirupati For Lord Balaji Darshan-முதல்வர் பழனிசாமி குடும்பத்துடன் ஆன்மிக பயணம்
முதல்வர் பழனிசாமி குடும்பத்துடன் ஆன்மிக பயணம்: எங்கே தெரியுமா?

    

தமிழக முதல்வர் எடப்பாடி அவர்கள் சாமி தரிசனம் செய்ய இன்று மாலை திருப்பதி சென்றார்,


உலக அளவில் புகழ் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருப்பதி உள்ளது . இந்த திருத்தலத்தில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க அனைத்து நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் பிரபலங்களாக உள்ளவர்களும்  வருவது வழக்கமாக உள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி அவர்கள் சாமி தரிசனம் செய்ய இன்று மாலை  குடும்பத்துடன் திருப்பதி சென்றுள்ளார்

 

மேலும் தெரிந்து கொள்ள:

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com