Ada Uchanthala songs lyrics from Chinna Thambi tamil movie

Ada Uchanthala songs lyrics from Chinna Thambi and all songs lyrics from Chinna Thambi, அட உச்சந்தல பாடல் வரிகள்

Ada Uchanthala songs lyrics from Chinna Thambi tamil movie

அட உச்சந்தல பாடல் வரிகள்

Movie Chinna Thambi (1991) (சின்ன தம்பி) Movie Name (in Tamil) (சின்ன தம்பி)
Year (1991) Music Ilaiyaraaja
Lyrics Gangai Amaran Singers Mano

 

இஸ்...டேய் ரொம்ப தட்டாதடா..
தாளம் தட்டறதுக்கு
என் தலையா கிடைச்சது மெதுவா மெதுவா

இம் இம் இம் இம் இம்..
அட உச்சந்தல உச்சியில
உள்ளிருக்கும் புத்தியில பாட்டு
இது அப்பன் சொல்லி வந்ததில்ல
பாட்டன் சொல்லிதந்ததில்ல நேத்து
எப்படிதான் வந்ததுன்னு சொல்லுறவன் யாரு
இதில் தப்பிருந்தா என்னுதில்ல
சாமிகிட்ட கேளு
எப்படிதான் வந்ததுன்னு சொல்லுறவன் யாரு
இதில் தப்பிருந்தா என்னுதில்ல
சாமிகிட்ட கேளு
அட உச்சந்தல உச்சியில
உள்ளிருக்கும் புத்தியில பாட்டு ஹோ...

***

கண்மாயி நெறஞ்சாலும் அதை பாடுவேன்
நெல்லு கதிர் முத்தி விளைஞ்சாலும்
அதை பாடுவேன்
புளியம் பூ பூத்தாலும் அதை பாடுவேன்
பச்ச புல்மேலே பனி தூங்கும்
அதை பாடுவேன்
செவ்வானத்த பார்த்தா
சின்ன சிட்டுகள பார்த்தா
செம்மறிய பார்த்தா
சிறுச் சித்தெறும்ப பார்த்தா
என்னை கேட்காமலே பொங்கிவரும்
கற்பனைதான் பூத்து வரும்
பாட்டு....தமிழ் பாட்டு...

அட உச்சந்தல உச்சியில
உள்ளிருக்கும் புத்தியில பாட்டு
இது அப்பன் சொல்லி வந்ததில்ல
பாட்டன் சொல்லிதந்ததில்ல நேத்து
எப்படிதான் வந்ததுன்னு சொல்லுறவன் யாரு
இதில் தப்பிருந்தா என்னுதில்ல
சாமிகிட்ட கேளு
அட உச்சந்தல உச்சியில
உள்ளிருக்கும் புத்தியிலபாட்டு ஹோ...ஹோ

***

தெம்மாங்கு கிளிகண்ணி
தேன் சிந்துதான்
இன்னும் தாலாட்டு தனி பாட்டு எச பாட்டுதான்
என் பாட்டு இது போல பல மாதிரி
சொன்ன எடுபேனே படிப்பேனே
குயில் மாதிரி
தாயலத்தான் வந்தேன் இங்கு
பாட்டலத்தான் வளர்ந்தேன்
வேறாரையும் நம்பி இங்கே
வல்லே சின்ன தம்பி
இங்கு நான் இருக்கும் காலம் மட்டும்
கேட்டிருக்கும் திக்கு எட்டும்
பாட்டு...எந்தன் பாட்டு....

அட உச்சந்தல உச்சியில
உள்ளிருக்கும் புத்தியில பாட்டு
இது அப்பன் சொல்லி வந்ததில்ல
பாட்டன் சொல்லிதந்ததில்ல நேத்து
எப்படிதான் வந்ததுன்னு சொல்லுறவன் யாரு
இதில் தப்பிருந்தா என்னுதில்ல
சாமிகிட்ட கேளு
எப்படிதான் வந்ததுன்னு சொல்லுறவன் யாரு
இதில் தப்பிருந்தா என்னுதில்ல
சாமிகிட்ட கேளு
அட உச்சந்தல உச்சியில
உள்ளிருக்கும் புத்தியிலபாட்டு ஹோ...ஹோ

Lyrics List

 

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com