makkalmedia- Manamagale Manamagale songs lyrics from Devar Magan tamil movie

Manamagale Manamagale songs lyrics from Devar Magan and all songs lyrics from Devar Magan, மண மகளே மண மகளே பாடல் வரிகள்

மண மகளே மண மகளே பாடல் வரிகள்

Movie Devar Magan Movie Name (in Tamil) தேவர் மகன்
Year (1994) Music Ilaiyaraaja
Lyrics vaali Singers Minmini, Swarnalatha

மண மகளே மண மகளே 
வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே 
குண மகளே குல மகளே 
பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே
குற்றம் குறை இல்லா ஒரு கொங்கு மணிச்சரமே
மஞ்சள் வளமுடனே என்றும் வாழணும் வாழணுமே

மண மகளே மண மகளே 
வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே 
குண மகளே குல மகளே 
பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே

வலது அடி எடுத்து வைத்து 
வாசல் தாண்டிவா வா 
பொன் மயிலே பொன் மயிலே
புகுந்த இடம் ஒளிமயமாய் 
உன்னால் தானே மாறும் 
மாங்குயிலே மாங்குயிலே
இல்லம் கோயிலடி 
அதில் பெண்மை தெய்வமடி
தெய்வம் உள்ள இடம் 
என்றும் செல்வம் பொங்குமடி

மண மகளே மண மகளே 
வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே 
குண மகளே குல மகளே 
பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே

Lyrics List

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com