vijay tell muragadoss about rajini? - ரஜினி பற்றி விஜய் முருகதாஷிடம் சொன்னது என்ன?

விஜய் அவர்கள் எ.ர் முருகதாஸிடம் ரஜினி பற்றி சொன்ன ரகசியம்

vijay tell muragadoss about rajini? - ரஜினி பற்றி விஜய் முருகதாஷிடம் சொன்னது என்ன?

சூப்பர் ஸ்டார் தலைவர் அவர்களின் 168வது .திரைப்படம் தர்பார் இந்த படத்திற்க்கான எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகம் ஆகிகிட்டே இருக்கு .  விஜய் அவர்கள் எ.ர். முருகதாஸ் அவர்கlளின் இயக்கத்தில் நடித்த போது ரஜினி பற்றி ஒரு கருத்தை தெரிவிச்சிருக்காங்க. அது என்னனு பார்த்திங்க அப்படின்னா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து வேலை செய்தால் ஒரு இயக்குநரின் வாழ்க்கை முழுமை பெற்றுவிடும் என்ரு சொல்லிஇருக்கார்.

மேலும் ரஜினி அவர்களுடைய இந்த 168வது படத்தில்.மீனா, குஷ்பு, சதீஷ், சூரி உள்ளிட்டோரும் நடித்திருகின்றனர்.அது மட்டும் அல்லாது ரஜினி அவர்களை டைரக்டர்  எ.ர்.முருகதாஸ்யெங் லுக்கில் காமிச்சிருக்கார்

 சூப்பர் ஸ்டார் அவர்களின் தர்பார் பொங்கலுக்கு இந்த மாதம் 9ம் தேதி வெளியாகிறது இந்த பொங்கல் ரசிகர்கள் எல்லோருக்கும் மிகப் பெரிய விருந்தாக அமைய போகிறது.

 

மேலும் தெரிந்து கொள்ள:

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்