Gauthamy Ready To Go Into Politics Against Kamal - கமலுக்கு எதிராக அரசியல் களம் இறங்குகிறாரா?

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்காக கௌதமி பா.ஜ.கவிற்கு, ஆதரவாக உள்ளார்

Gauthamy Ready To Go Into Politics Against Kamal - கமலுக்கு எதிராக அரசியல் களம் இறங்குகிறாரா?
தேர்தல் பிரச்சாரத்தில் நடிகை gauthami

நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு எதிராக அரசியலில் செயல்பட நடிகை கௌதமி களம் இறங்கியுள்ளாரா?. பா.ஜ.க கட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்காக எந்த நடிகர், நடிகைகளை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைக்கலாம் என்று ஆலோசனை நடைப்பெற்றுக் கொண்டிருந்தது, ஆனால் யாரும் சற்றும் அந்த கட்சியில் எதிர் பார்க்காத சமயத்தில் நடிகை கௌதமி அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து அனைவரின் பார்வையும் தன் பக்கம் ஈர்த்தார். அதுமட்டும் அல்ல நடிகை கௌதமி அவர்களுக்கு பா.ஜ.காவில் உயர் பதவி ஏதும் கொடுக்கப்படவில்லை இந்த சூழலில் சென்னையில் கட்சி சார்பாக எங்கு கூட்டம் நடைப்பெற்றாலும் முதல் ஆளாக வந்து நிர்ப்பதாக அந்த கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

பி.ஜ.பியில் நடிகை கௌதமி

 

உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்க்காக கட்சியில் இருந்து நடிகை கௌதமி அவர்களுக்கு அழைப்பு ஏதும் கொடுக்கப்படவில்லை. அவர் தாமாக முன் வந்து கட்சி பணிக்காக அவர் தேர்தல் பிரச்சாரம் சீறும் சிறப்புமாக செயல்ப்பட்டார் என கட்சி வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக நடிகை கௌதமி அவர்கள் கொங்கு மண்டல தேர்தல் பிரச்சாரத்தில் அவரின் செயல்பாடு அளவிட முடியாத அளவிற்கு இருந்ததாக கூறப்படுகிறது.

மக்கள் ஆதரவுடன் தேர்தல் பிரச்சாரத்தில் நடிகை கௌதமி 

கோவை தொகுதி என்றாலே வானதிசீனிவாசன்  அவர்கள் தான் பா.ஜ.கவில் நினைவுக்கு வருவார்கள் அவர்களுடன் நடிகை கௌதமி அவர்கள் தேர்தல் பிரச்சாரம் சிறப்பாக செய்தார் அது மட்டும் அல்ல அந்த போராட்டத்தின் தலைப்பை மக்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் யாரும் எதிர் பார்க்காத வண்ணம் சிறப்பாக அமைந்திருந்தது. மக்கள் குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் இந்த தேர்தல் ஆனது மக்களின் அன்றாட தேவைக்காக நடக்கிறது என்றும் சிலர் தவறாக குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கருத்துகள் பரப்பி வருகின்றனர், இப்போது நாம் அன்றாட தேவைக்காக நாம் ஒருங்கிணைந்து பா.ஜக மற்றும் அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்கு அளிப்போம் என்று. விளக்கம் கொடுத்தார். அந்த போராட்டத்தின் தலைப்பை மாற்றுங்கள் அது மக்களுகாக நடக்கப்படவில்லை சிலர் அரசியல் காரணத்துக்காக நடக்கப்படுகிர்த்து என்றார் மேலும் போரட்டத்தை போராட்டம் என்றே கூருங்கள் குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்காக   என்று கூற வேண்டாம் என்றார்.

   

மேலும் தெரிந்து கொள்ள:

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com