Kadavul Ullame songs lyrics from Anbulla Rajinikanth tamil movie
Kadavul Ullame songs lyrics from Anbulla Rajinikanth and all songs lyrics from Anbulla Rajinikanth, கடவுள் உள்ளமே பாடல் வரிகள்
கடவுள் உள்ளமே பாடல் வரிகள்
Movie | Anbulla Rajinikanth (1984) (அன்புள்ள ரஜனிக்காந்) | Movie Name (in Tamil) | (அன்புள்ள ரஜனிக்காந்) |
Year | (1984) | Music | Ilaiyaraaja |
Lyrics | Vaali | Singers | Latha Rajinikanth, Chorus |
கடவுள் உள்ளமே ஒரு கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடவோ
தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வமன்றி யாரும் இல்லை
தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வமன்றி யாரும் இல்லை
சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை அன்பு
என்னும் நூலில் ஆக்கிய மாலை பாதம் செல்லும்
பாதை காட்டிடும் தலைவா என் தலைவா
ஊனம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா
ஜீவன் யாரும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே
ஜீவன் யாரும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே
இது தான் இயற்கை தந்த பாசபந்தமே, கண்ணிழந்த பிள்ளை ஆனால் உன்னை
கண்ணீருக்கும் பேர்கள் கண்டது இல்லை! ஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில்
ஆளுக்கொரு ஜாதியில்லையே அது போல் உயிர் பிறப்பில்!
Lyrics List |
மேலும் தெரிந்து கொள்ள:
Comments (0)