Ola Kudisaiyile songs lyrics from Anand tamil movie

Ola Kudisaiyile songs lyrics from Anand and all songs lyrics from Anand, ஓல ஓல குடிசையில பாடல் வரிகள்

Ola Kudisaiyile songs lyrics from Anand tamil movie

ஓல ஓல குடிசையில பாடல் வரிகள்

 

Movie Anand (1987) (ஆனந்) Movie Name (in Tamil) (ஆனந்)
Year (1987) Music Ilaiyaraaja
Lyrics   Singers S. P. Balasubramaniam

 

ஓல ஓல குடிசையில
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க
கஞ்சி கஞ்சி கவலயில்ல
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க
துன்பத்தில இன்பம் உண்டு
அந்த இன்பங்கள
நீ கண்ட பின்னால

ஓல ஓல குடிசையில
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க
கஞ்சி கஞ்சி கவலயில்ல
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க ஓய்


பொன்னால மால காட்டி
பூமால போட்டது
நல்லதொரு நாள் தானே
கண்ணால ஜாட சொல்லி
கையோட செர்ந்தது
காலமினி தேன் தானே

மச்சான வச்சுக்கடி
மார் மேல தான்
மெச்சா மெச்சிக்கடி
ஊர் மேல தான்

மச்சான வச்சுக்கடி
மார் மேல தான்
மெச்சா மெச்சிக்கடி
ஊர் மேல தான்

பொண்டாட்டி ஆனாதான்
கொண்டாட்டம் கும்மாளம்
இப்போதும் எப்போதும் தான்
யம்மா யம்மா

ஓல ஓல குடிசையில
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க ஆ
ஓல ஓல குடிசையில
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க 


பாட்டு உட்டுப்புட்டு ஒழுங்கா பந்திய வெய்யுங்கடா
ஆட்டம் வேணாம் டா அதுக்கு வந்தது பத்தாதுடா
நடைய கட்டணும் பத்தாது நடைய கட்டணும் பத்தாது 
மேளத்த கொட்டணும் பத்தாது மேளத்த கொட்டணும் பத்தாது 
தண்ணி அடிச்சா பத்தாது
பந்திய வெய்யுங்க பந்திய வெய்யுங்க 
பந்திய வெய்யுங்க பறதேசி பசங்களா
பொருடா அண்ணன் பாட்ட கேட்டுட்டு அப்றமா வெட்டுவ
ஆஆஆஆ


காட்டாத தொட்டிலுக்கு
இப்போ வெத போடுங்க
கட்டிலுக்கு மேலாக ஆ
எப்போதும் விட்டு விட்டு
வெள்ளமா போடுங்க
கண்ணு வெய்க்க போறாங்க

பூமி எடங் குடுத்தா போதாதம்மா
சாமி வரங் கொடுக்கும் தாராலம்மா
பூமி எடங் குடுத்தா போதாதம்மா
சாமி வரங் கொடுக்கும் தாராலம்மா

முப்போகம் எப்போதும்
நீ போடு தப்பாது
அப்பாவா ஆகபோர
யப்பா யப்பா ஓல ஓல

ஓல ஓல குடிசையில
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க ஆ
கஞ்சி கஞ்சி கவலயில்ல
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க

துன்பத்தில இன்பம் உண்டு
அந்த இன்பங்கள
நீ கண்ட பின்னால

ஓல ஓல குடிசையில
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க
கஞ்சி கஞ்சி கவலயில்ல
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க ஆ

Lyrics List

 

மேலும் தெரிந்து கொள்ள: