Alaigalil Midhakkudhu songs lyrics from Andha Oru Nimidam tamil movie
"Alaigalil Midhakkudhu songs lyrics from Andha Oru Nimidam and all songs lyrics from Andha Oru Nimidam, அலைகளில் மிதக்குது பாடல் வரிகள்

அலைகளில் மிதக்குது பாடல் வரிகள்
Movie | Andha Oru Nimidam (1985) (அந்த ஒரு நிமிடம்) | Movie Name (in Tamil) | (அந்த ஒரு நிமிடம்) |
Year | (1985) | Music | Ilaiyaraaja |
Lyrics | Singers |
S. Janaki, S. P. Balasubramaniam |
அலைகளில் மிதக்குது நிலவொன்று குளிக்குது கை கொடு
குளிக்கின்ற நிலவுக்கு முதுகினில் அரிக்குது கை தொடு
தேகம் உருகியதே ஆடை உருவியதே நீரும் சூடு ஏற
வழி ஒண்ணும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி
தேகம் மருத்துடிச்சே நீச்சல் மறந்திருச்சே
கூச்சம் ஆகி போச்சே
வழி ஒண்ணும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி
முத்தங்கள் முன்னூறு நீ தந்து முன்னேறு
அய்யோ முன்னூறும் தாங்காது தந்தாலும் தகராறு
இவள் வசம் புது ரசம் இவள் வசம் புது ரசம்
இதழ் ரசம் இலவசம் நீ குடி
ஓ .. புதுரசம் அழைக்குது
பழரசம் கொதிக்குது பாரடி
நானிங்கு நானில்லை நீ இன்றி ஆளில்லை
ஆடை காண வில்லை
அலைகளில் மிதக்குது நிலவொன்று குளிக்குது கை கொடு
குளிக்கின்ற நிலவுக்கு முதுகினில் அரிக்குது கை தொடு
தேகம் மருத்துடிச்சே நீச்சல் மறந்திருச்சே
கூச்சம் ஆகி போச்சே
வழி ஒண்ணும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி
ஆஹா ஹா ஹா ஹா (இசை)
லா...ல...லா...ல
ஹா...ஹ...ஹா...ஹ
லா...ல...ல...ல...ல...ல...ல...ல
ஹா...ஹ...ஹ...ஹ...ஹ...ஹ...ஹ...ஹ
லா...ல...ல...ல...ல...ல...ல...ல
ஹா...
லா...ல...ல...ல...ல...ல...ல...ல
ஹா...
லா...ல...ல..
ஹா...ஹ...ஹ...ஹ...ஹ
ஆணுக்கு ஆவேசம் ஹ ஹ வந்தாலே சந்தோசம்
உன்பாடு உல்லாசம் எம்பாடு படு மோசம்
வெயிலுக்கு நிழல்கொடு வெயிலுக்கு நிழல் கொடு
மயிலுக்கு உடை கொடு மாமனே
அய்யய்யோ இருக்குற வேட்டிய கொடுத்துட்டு
தவிப்பது பாவமே
பஞ்சாங்கம் பாக்காதே என் அங்கம் தாங்காதே
நீரில் ஈரம் இல்லை
வழி ஒண்ணும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி
தேகம்
ஹா
உருகியதே
ஹோ
ஆடை
ஹா
உருவியதே..
ஹோ
நீரும் சூடு ஏற
அலைகளில் மிதக்குது நிலவொன்று குளிக்குது கை கொடு
வழி ஒண்ணும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி
Lyrics List
|
மேலும் தெரிந்து கொள்ள:
Comments (0)