Vante Matharam songs lyrics from Bharathi tamil movie

Vante Matharam songs lyrics from Bharathi and all songs lyrics from Bharathi, வந்தே மாதரம் ஜய பாடல் வரிகள்

Vante Matharam songs lyrics from Bharathi tamil movie

வந்தே மாதரம் ஜய பாடல் வரிகள்

 

Movie Bharathi (2000) (பாரதி) Movie Name (in Tamil) (பாரதி)
Year 2000 Music Ilaiyaraaja
Lyrics Bharathiar Singers Madhu Balakrishnan

 

வந்தே மாதரம் ஜய

வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம்

ஆரிய பூமியில்
நாரிய ரும்நர
சூரிய ரும்சொலும்
வீரிய வாசகம் (வந்தே மாதரம்)

நொந்தே போயினும்
வெந்தேம் ஆயினும்
நந்தே சத்தர் - உ
வந்தே சொல்வது (வந்தே மாதரம்)

ஒன்றாய் நின்றினி
வென்றா யினும்உயிர்
சென்றா யினும்வலி
குன்றா தோதுவம் (வந்தே மாதரம்)

சோதரர் காள்நிறை
மாதரீர் யாவரும்
ஆதர வொடுபல
தீதற ஓதுவோம் (வந்தே மாதரம்)

தாயே, பாரத
நீயே வாழிய
நீயே சரணினி
நீயே எமதுயிர் (வந்தே மாதரம்)

ஜயஜய பாரத
ஜயஜய பாரத
ஜயஜய பாரத
ஜயஜய ஜயஜய (வந்தே மாதரம்)

Lyrics List

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com