Un Kuthama En Kuthama songs lyrics from Azhagi tamil movie

Un Kuthama En Kuthama songs lyrics from Azhagi and all songs lyrics from Azhagi, உன் குத்தமா பாடல் வரிகள்

Un Kuthama En Kuthama songs lyrics from Azhagi tamil movie

உன் குத்தமா பாடல் வரிகள்

 

Movie Azhagi (2002) (அழகி) Movie Name (in Tamil) (அழகி))
Year (2002) Music Ilaiyaraaja
Lyrics Palani Barathi Singers Ilaiyaraaja

 

உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குதம் சொல்ல ?


பச்சம்பசு சோலையிலே ,
பாடி வந்த பைங்கிளியே ,
இன்று நடபாதையிலே ,
வாழவதென்ன மூலையிலே ?
கொத்து நெருஞ்சு முள்ளு ,
குத்துது நெஞ்சுக்குள்ளே ,
சொன்னாலும் சோகம் அம்மா ,
தீராத தாகம் அம்மா ,

நிலவோட மணலோட ,
தெருமன்னு ஊடம்போட ,
விளையாண்டது ஒரு காலம் ,
அலஞ்சாலும் திரிஞ்சாலும் ,
அழியாத கலையாத ,
கனவாச்சு இளம் காலம் ,
என்ன எதிர்காலமோ ?
என்ன புதிர் போடுமோ
?
இளமையில் புரியாது ,
முதுமையில் முடியாது ,
இன்பத்திற்கு ஏங்காத ,
இளமையும் இங்கேது ?
காலம் போடுது கோலங்களே ,


இது என் குத்தமா ?

பேசாம இருந்தாலும் ,
மனசோட மனசாக ,
பேசிய ஒரு காலம் ,
தூரத்தில் இருந்தாலும் ,
தொடர்ந்து உன் அருகிலே ,
குலவியதொரு காலம் ,
இன்று நானும் ஓரத்தில் ,
இன்று நானும் ஓரத்தில் ,
என் மனது தூரத்தில் ,
வீதியில் இசைத்தாலும் ,
வீணைக்கு இசை உண்டு ,
வீணாகி போகாது ,
கேட்கின்ற நெஞ்சுண்டு
வேங்குழல் பாடுது ,
வீணையோடு ,


இது உன் குத்தமா ? என் குத்தமா ?
யார நானும் குதம் சொல்ல ?


இது உன் குத்தமா ? என் குத்தமா ?

Lyrics List

 

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com