pandiyan stores chitra naughty girl - பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா பற்றி நீங்கள் அறியாதவை

பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா உடைய குரும்புத்தனங்கள்

pandiyan stores chitra  naughty girl - பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா பற்றி நீங்கள் அறியாதவை

பண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா திரைக்குமுன் அமைதியான பெண்ணாகத் தான் உங்கள் எல்லோருக்கும் தெரியும் ஆனால் திரைக்கு பின் அவர் யாரும் எதிர் பார்க்காத ஒரு தைரியமான பெண், எந்த ஒரு விஷயத்தையும் அவர் நேர்மையான முறையில் தான் அணுகுவார் இத கேட்டால் என்ன பிரச்சனை வரும் என்று எல்லாம் நினைக்க மாட்டார் தவறு என்று பட்டால் அதை உடனே கேட்டுவிடுவார் அதற்கு  உதாரணமாக எங்க வீட்டு மாப்பிள்ளை ஷோவில் அவர் ஸ்டேஜ்ல்  அனைவரும் முன் நடிகர் ஆர்யா அவர்களிடம் நீங்கள் இன்று திருமணம் செய்ய போகிற பெண்ணை தேர்ந்தேடுக்க போரிங்கன்னு சொன்னிங்க ஆனால் இப்போது முடியாதுன்னு சொல்றிங்க என்று அந்த அரங்கத்தில் உள்ள அனைவரின் பார்வையும் தன் பக்கம் ஈர்த்தார் . சித்ரா அவர்கள் நடன மங்கையாக, தொகுப்பாளராக,  விளம்பர நிகழ்ச்சிகளிலும் வலம் வந்துள்ளார்

இத்தனை நல்ல குணங்கள் கொண்ட நம்ம சித்துவிற்கு ஒரு நண்பர்கள் கூட கிடையாதாம். சித்ரா அவர்களுக்கு மனதிற்கு கஷ்டம் எதாவது ஏற்ப்பட்டால் அவர் தன் காரில் தனக்கு தானே பேசிக்கொண்டு ஆறுதல் அடைவாராம். சின்னத்திரையில் ராணியாக இருக்கும் நம்ம சித்ரா தன் குடும்பத்திற்காக சொந்தமாக வீடு கட்டயுள்ளார். எத்தனை பெண்கள் இது போல் பெற்றோர்க்காக செய்கிறார்கள், அதே போல் விடுமுறை நாட்களில் தன் பெற்றோர்களுடன் தான் வெளியூர் சென்று நேரம் செலவிடுவாராம் .நம் வீர மங்கை சித்ரா. அதுமட்டும் அல்ல அவர் எங்கு சென்றாலும் தன்னை சுற்றி இருப்பவர்களை காலாய்ப்பதில் கெட்டிக்காரர் என்கின்றனர் அவருடன் நடிப்பவர்கள். பல கஷ்ட்டங்களை கடந்து வந்துள்ள அவர்க்கு மிகப் பெரிய பெயர் கிடைத்திருப்பதில் எந்த வித ஆச்சர்யமும் இல்லை என்கின்றனர் அவருடைய ரசிகர்கள்.


மேலும் தெரிந்து கொள்ள:

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்