naam iruvar nammakku iruvar seriyal hero mayan ? நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ஹீரோ மாயன்க்கு நடந்த சோகம்

சின்னத்திரையில் மின்னிய செந்தில் அவர்களால் வெள்ளித்திரையில் மின்ன முடியவில்லை?

naam iruvar nammakku iruvar seriyal hero mayan ? நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ஹீரோ மாயன்க்கு நடந்த சோகம்

சின்னத்திரையில் மின்னிய பல நட்சித்திரங்கள் வெள்ளித்திரையில் மின்ன முடியாமல்போய் விடுகின்றனர். நம்ம மிர்ச்சி செந்தில் அவர்கள் சின்ன திரையில் எந்த சீரியலில் நடித்தாலும் அது சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி விடுகிறது ரசிகர்களும் அவரை அன்போடு ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை அவர் நடித்த படங்கள் எதுவும் சொல்லும் அளவிற்கு வெள்ளித்திரையில் ஓடவில்லை, அவரும் விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதை மனதில் கொண்டு மீண்டும் மீண்டும் எழுந்து புதிய நம்பிக்கையுடன் நம் கண் முன் வருகிறார் .

சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தயில் சிம்ம சொப்பனமாக இருப்பவர் நம்ம மாயன் அவர்கள் தக்காளி ஜூஸ் போட்டுருவன் அப்டிங்கற ஒரு டையலாக் பேசி நாம் இருவர் நம்மக்கு இருவர் சீரியல் பார்க்க வைத்தவர் நம்ம மெர்ச்சி செந்தில் அவர்கள். அவர் நடித்த சரவணன் மீனாட்சி சீரியல்,  சீரியல்  பார்க்கதவர்களையும் பார்க்க வைத்தது, அதன் பின் மாப்பிள்ளை சீரியலும் மெகா ஹிட் என்று தான் சொல்ல வேண்டும்   இப்போது அவர் நடிக்கும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் கூட அப்டித்தான் மாயனுக்காகத் தான் நாங்கள் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் பார்க்கிறோம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

நீங்கள் இப்படியே எங்கள் எல்லோரையும் என்டர்டைன்மென்ட் பண்ணுங்க அண்ணா என நெட்டிசன்கள் அவருக்கு புகழாரம் சூட்டுகின்றனர். மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் நம்ம மாயன் அவர்கள். 

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்