Pachamala Poovu songs lyrics from Kizhakku Vasal tamil movie

Pachamala Poovu songs lyrics from Kizhakku Vasal and all songs lyrics from Kizhakku Vasal, பச்ச மலப்பூவு பாடல் வரிகள்

பச்ச மலப்பூவு பாடல் வரிகள்

Movie Kizhakku Vasal  Movie Name (in Tamil)  (கிழக்கு வாசல்)
Year 1990 Music Ilaiyaraaja
Lyrics R. V. Udayakumar Singers Mano

பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு
குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு

பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு
குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு

அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்
பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு
குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு

காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட
காத்தோடு மலராட கார்குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட
மஞ்சளோ தேகம் கொஞ்ச வரும் மேகம்
அஞ்சுகம் தூங்க கொண்டு வரும் ராகம்
நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன்
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன் ஹோய்

பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு
குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்
பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு
குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு

பூநாத்து மொகம் பார்த்து வெண்ணிலா நாண
தாளாம தடம் பாத்து வந்த வழி போக
பூநாத்து மொகம் பார்த்து வெண்ணிலா நாண
தாளாம தடம் பாத்து வந்த வழி போக
சித்திரத்துச் சோல முத்துமணி மாலை
மொத்ததுல தாரேன் துக்கமென்ன மானே
வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்
விண்ணுல மீன் புடிச்சு சேல தெச்சுத் தாரேன் ஹோய்

பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு
குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு
அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்
பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு
குத்தங்கொற ஏது நீ நந்தவனத் தேரு

Lyrics List

 

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com