M.K. stalin Re union Share With Coffee- மு.கா.ஸ்டாலின் அவர்கள் தன் பள்ளி நண்பர்களுடன் சந்திப்பு

மு.கா.ஸ்டாலின் அவர்கள் தன் பள்ளி நண்பர்களுடன் சந்திப்பின் போது நடந்த சுவாரஷ்யங்கள்

M.K. stalin Re union Share With Coffee- மு.கா.ஸ்டாலின் அவர்கள் தன் பள்ளி நண்பர்களுடன் சந்திப்பு
MK Stalin

சட்ட மன்றத்தின் எதிர்ககட்சி தலைவரும் தி.மு.க கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் 5௦ வருடங்களுக்கு பின் தன் நண்பர்களை அவர் படித்த கிறிஷ்த்துவ கல்லுரி பள்ளி  வளாகத்தில் தன் நண்பர்களை சந்தித்தார். அவர் பெயர் அச்சிடப்பட்ட I.D கார்டை தன் கழுத்தில் அணிந்து கொண்டு தன் நண்பர்களுடன் கை குலுக்கி கலந்துரையாடினார்.

தான் படித்த வகுப்பறைக்குச் சென்று பெஞ்ச்ல் தன் நண்பர்களுடன் அமர்ந்து பள்ளி பருவ நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். அவருடன் படித்த நண்பர்கள் அவரை பற்றி ஒரு சில வார்த்தைகள் பகிர்ந்தனர். அவர் வகுப்பரையில் அமைதியாகவும் விளையாட்டு என்று வந்தால் மைதானத்தில் குறும்புக்கார பிள்ளையாகவும் மாறி விடுவார் என்கின்றனர் அவருடன் படித்தவர்கள்.

பள்ளி முடிந்த பின் பள்ளியின் கடைசிப் பகுதியில் சக மாணவர்களுடன் அமர்ந்து 1 மணி நேரம் பேசி விளையாடி பள்ளிக்கு அருகே உள்ள கடையில் சமோசா போன்ற உணவுகளை சாப்பிட்ட பின் 29 c பேருந்தில் ஏறிச் செல்வார் என்கின்றனர் அவருடைய நண்பர்கள், மேலும் அவருடன் படித்தவர்கள் அவர் தந்தை முதல்வராக இருக்கும் போது பள்ளியில் சக மாணவர்களிடமும் சகஜமாக பலகுவாராம். யாருக்கு தான் பிடிக்காது .

பள்ளியில் படித்த நண்பர்களை சந்திக்க நம்ம ஸ்டாலின் அவர்கள் தன் நண்பர்களுடன் தேநீர் அருந்தும் போது அவர் மனதில் எத்தனை மகிழ்ச்சியான தருணங்கள் வந்து சென்று இருக்கும் மீண்டும் நினைத்தாலும் கிடைக்காத அழகான நாட்கள் அது . என்று அவர் இதயத்திற்கும் மனதிற்கும் மட்டுமே புரிந்திருக்கும்அந்த அழகான தருணங்கள்.

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்