Athu Maathiram songs lyrics from Achchani tamil movie

Athu Maathiram songs lyrics from Achchani and all songs lyrics from Achchani, அது மாத்ரம் இப்ப கூடாது பாடல் வரிகள்

Athu Maathiram songs lyrics from Achchani tamil movie

அது மாத்ரம் இப்ப கூடாது பாடல் வரிகள்

Movie Achchani (1978) (அச்சாணி) Movie Name (in Tamil) (அச்சாணி)
Year 1978 Music Ilaiyaraaja
Lyrics Vaali Singers Malaysia Vasudevan, Manorama

பட்டம்மா…. யெஹ் ஹே
அஹா
யெஹ் ஹே ஹே ஹே ஏஏய்ய்ய்ய

சாமி சாமி
யெஹ்ஹ….ஹேய்ய்

அது மாத்ரம்
இப்ப கூடாது
அட சும்மானாச்சம்
பேசிகிட்டா தப்பு வராது
இந்தா

அது மாத்ரம்
இப்ப கூடாது
அட சும்மானாச்சம்
பேசிகிட்டா தப்பு வராது

நாள் கிழம பாக்கனுங்க
நாதஸ்வரம் கேட்கனுங்க

அது மாத்ரம்
இப்ப கூடாது

தொட்டாப்ள கெட்டு விடுமா
அட சும்மானாச்சம்
பேசிகிட்டா கிக்கு வருமா

மூணு முடிச்சி
போடும் வரைக்கும்
ஆச புடிச்சி
ஆட்டி படைக்கும்

நான் தொட்டாப்ள
கெட்டு விடுமா

என் வீட்டு பசுமாடு
கன்னுக்குட்டி போட
நான் பார்த்து பல நாளா
நெஞ்சுக்குள்ள வாட

அஹா….அஹா

என் வீட்டு பசுமாடு
கன்னுக்குட்டி போட
நான் பார்த்து பல நாளா
நெஞ்சுக்குள்ள வாட

நேரம்தான் வந்தாச்சு
ஆராரோ பாட
வெட்கத்திலே உந்தன் பக்கத்திலே
நான் கல்யாண பெண்ணாக
உட்காரும் வரைக்கும்

அது மாத்ரம்
அது மாத்ரம்
இப்ப கூடாது
அட சும்மானாச்சம்
பேசிகிட்டா தப்பு வராது

எங்கப்பன் ஹோட்டல்லிலே
எத்தனையோ ஸ்வீட்டு
இருந்தாலும் உன்போல
வரமோடி டேஸ்ட்டு

எங்கப்பன் ஹோட்டல்லிலே
எத்தனையோ ஸ்வீட்டு
இருந்தாலும் உன்போல
வரமோடி டேஸ்ட்டு

இன்னும் நான் திங்காம
வச்சிருந்தா வேஸ்ட்டு
பாலாட்டம் நீ
நான் பச்ச தண்ணி
நாம இந்நாளும் எந்நாளும்
ஒன்னாக இருக்க

தொட்டாப்ள
தொட்டாப்ள கெட்டு விடுமா…

Lyrics List

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com