Tharbar Banned In High Court - தர்பார் படத்துக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் தடை

தர்பார் படத்துக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது

Tharbar Banned In High Court - தர்பார் படத்துக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் தடை
Dharbar

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் தர்பார் படத்திற்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை A.R முருகதாஸ் இயக்கி லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது .

தர்பார் ஜனவரி 9ம் தேதி திரைக்கு வரும் என எதிர் பார்த்த சூழ்நிலையில் இன்று இந்த படத்திற்கு மலேசியாவைச் சேர்ந்த  D M Y creation என்ற நிறுவனம் லைக்கா நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. லைக்கா நிறுவனம் எந்திரன் 2.௦ எடுக்கும் போது D M Y creation என்கிற நிறுவனத்திடம் இருந்து 2௦ கோடி கடன் வாங்கியுள்ளதாகவும் அதற்காக வருட வருடம் 3௦ சதவிதம் வட்டிதருவதாகவும்  லைக்கா நிறுவனம் ஒப்புக்கொன்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 23 கோடியே 7௦ லட்சம்வட்டியாக  D M Y creation னிடம் லைக்கா நிறுவனம் திருப்பித்தர வேண்டும். ஆனால் இது வரை வரை திருப்பிதராததால்.  D M Y creation சென்னை உயர் நீதி மன்றத்தில் லைக்கா நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது

. இந்த வழகக்கு நீதிபதி கோவிந்தராஜ் முன்னிலையில் விசாரனைக்கு வந்தது. லைக்கா நிறவனத்தின் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர்  பதில் அளிக்க ஜனவரி 2ம் தேதி வரை கால அவகாசம் கேட்டு உள்ளார்  அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கோவிந்தராஜ் ஜனவரி 2ம் தேதி பதில் அளிக்க உத்தவிட்டார். இந்த பிரச்சனையால் தர்பார் ஜனவரி 9ம் தேதி திரைக்கு வருமா என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் பரவியுள்ளது

 

மேலும் தெரிந்து கொள்ள:

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்