Relief items for the public at 11 locations Presented by Minister Dindigul Srinivasan

நிவாரண பொருட்கள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்

Relief items for the public at 11 locations  Presented by Minister Dindigul Srinivasan
Relief items for the public at 11 locations Presented by Minister Dindigul Srinivasan

ஊரடங்கு காரணமாக வேலை இழந்து வருமானம் இன்றி அவதிப்படும் ஏழை மக்களுக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் தனது சொந்த செலவில் ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது 1 லட்சம் பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணி நடந்து வருகிறது. அ.தி.மு.க. நிர்வாகிகள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.நேற்று திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம், நடுத்தெரு, அனுமந்தநகர், சுப்புராமன் பட்டறை, கொல்லம்புதூர், பாலகிருஷ்ணாபுரம் முன்னாள் எம்.எல்.ஏ. மணிமாறன் வீடு அருகில், பாலகிருஷ்ணாபுரம், கோவிந்தராஜபுரம், மாசிலாமணிபுரம், என்.ஜி.ஓ. காலனி ஓடையூர், உழவர் சந்தை அருகே ஆகிய 11 இடங்களில் பொதுமக்களுக்கு தலா 5 கிலோ அரிசி, துவரம்பருப்பு, மைதா, கோதுமை உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவை வழங்கினார்.

மேலும் தெரிந்து கொள்ள:

Samsung Galaxy M21 (Raven Black, 4GB RAM, 64GB Storage)

Best Mobile phone in Online

 


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com