Aasai Nooruvagai songs lyrics from Adutha Varisu tamil movie

Aasai Nooruvagai songs lyrics from Adutha Varisu and all songs lyrics from Adutha Varisu, ஆசை நூறு வகை பாடல் வரிகள்

Aasai Nooruvagai songs lyrics from Adutha Varisu tamil movie

ஆசை நூறு வகை பாடல் வரிகள்

 

Movie Adutha Varisu (1983) Movie Name (in Tamil) (அடுத்த வாரிசு)
Year (1983) Music Ilaiyaraaja
Lyrics Panchu Arunachalam Singers Malaysia Vasudevan

ஆசை நூறு வகை.... வாழ்வில் நூறு சுவை வா.....
போதும் போதுமென.... போதை தீரும் வரை வா....
தினம் ஆடிப்... பாடலாம்..... பல ஜோடி... சேரலாம்...
மனம் போல்... வா... கொண்டாடலாம்....

என்ன சுகம் தேவை.... எந்த விதம் தேவை...
சொல்லித்தர நான் உண்டு...
பள்ளியிலே கொஞ்சம்... பஞ்சனையில் கொஞ்சம்...
அள்ளித்தர நீயுண்டு...
இங்கு சொர்க்கம் மண்ணில் வரும்...
சொந்தம் கண்ணில் வரும் வா....
தினம் நீயே செண்டாகவே...
அங்கு நான்தான் வண்டாகுவேன்...


முத்து நகை போலே... சுற்றி வரும் பெண்கள்...
முத்தமழை தேனாக...
வந்த வரை லாபம்.... கொண்ட வரை மோகம்...
உள்ளவரை நீயாடு...
இங்கு பெண்கள் நாலுவகை.... இன்பம் நூறு வகை வா....
தினம் நீயே செண்டாகவே...
அங்கு நான்தான் வண்டாகுவேன்...

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்

Lyrics List

 

 

 

 

 

மேலும் தெரிந்து கொள்ள: