Thalaivasal vijay daughter - நடிகர் தலைவாசல் விஜய் மகள் யார் என்று தெரியுமா?.

நடிகர் தலைவாசல் விஜய் மகள் ஜெயவீனா நீச்சல் போட்டியில் பதக்கங்களை வென்றுஉள்ளார்.

Thalaivasal vijay daughter - நடிகர் தலைவாசல் விஜய் மகள் யார் என்று தெரியுமா?.
jayaweena swimming

நடிகர் தலைவாசல் விஜய் மகள் யார் என்று தெரியுமா?. நம் அனைவருக்கும் மிகச் சிறந்த நடிகர் என்றும் , சின்னத்திரை வெள்ளித்திரை இரண்டிலும் மிகச் சிறப்பாக நடித்து வருகிறார். திரை உலகில் மிகப் பெரிய நடிகர்களுடன் நடித்து வருகிறார். இதுமட்டுமே திரை உலகில் அவர் குறித்து நமக்கு தெரிந்தவையே. இது தவிர அவர் ஒரு மிகச் சிறந்த தந்தை அவர் மகளின் பெயர் ஜெயவீனா ராமச்சந்திராவில் ஸ்போர்ட்ஸ் சைய்ன்ஸ் படிக்கிறார். அவர் சிறு வயது(3 வயது) முதல் நீச்சல் பழக ஆரம்பித்தார் இந்த ஆர்வம் அவருக்கு அவருடைய அண்ணனிடம் இருந்து ஆர்வம் வந்ததாக கூறுகிறார்.3வயது குழந்தை நீச்சல் குளத்தில் விழுந்தால் எவ்வளவு பயம் வரும் ஆனால் ஜெயவீனா கொஞ்சம் கூட பயம் இல்லாமல்  சிரித்த முகமுடன் நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வந்தார் என தலை வாசல் விஜய் புன்னகையுடன் கூறினார்.

எங்கு நீச்சல் போட்டி நடைபெற்றாலும் தன் மகள் ஜெயவீனாவை அழைத்துச் செல்வார்எனக் கூறினார். ஒரு முறை கேரளாவில் போட்டி நடைபெற்ற போது தலைவாசல் விஜய் சூட்டிங் கேன்சல் செய்து விட்டு ஜெயவீனாவின் நீச்சல்  போட்டியில் கலந்து கொண்டு அவரை உற்சாகபடுத்தியாதாக அவர் பெருமையுடன் கூறினார். அவரின் மகளும் சாதாரனமானவர் அல்ல ஜெயவீனாவும் கலந்து கொண்ட எல்லா போட்டிகளிலும் தங்கம்,  வெள்ளி, என பல பரிசுகள் வாங்கினார் .

சமிபத்தில்  தெற்கு ஆசிய போட்டி நேபால் தலைநகரமாக கொண்ட காத்மண்டுவில் நடைபெற்றது அந்த போட்டியில் ஜெயவீனா இந்தியா சார்பாக கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்றார். அவர் வெள்ளி பதக்கம் வாங்கும் போது தலைவாசல் விஜய் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்ததாக மகிழ்ச்சியுடன் அவர் ட்விட்டரில் புகைப்புடங்களை வெளியிட்டிருந்தார். இது வரை இந்தியா தெற்கு ஆசியா போட்டியில் 174 தங்கமும், 93 வெள்ளியும் , 45வெண்கலமும் வென்றுள்ளது

மேலும் தெரிந்து கொள்ள:

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com