Kaveriye Kavikuyiley songs lyrics from Adutha Varisu tamil movie
Kaveriye Kavikuyiley songs lyrics from Adutha Varisu and all songs lyrics from Adutha Varisu, காவிரியே கவிக்குயிலே பாடல் வரிகள்
 
            காவிரியே கவிக்குயிலே பாடல் வரிகள்
| Movie | Adutha Varisu (1983) | Movie Name (in Tamil) | (அடுத்த வாரிசு) | 
| Year | (1983) | Music | Ilaiyaraaja | 
| Lyrics | Panchu Arunachalam | Singers | S. Janaki, S. P. Balasubramaniam | 
காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா மனம்
தாவுதடி தவிக்குதடி தளிர்க் கொடியே வா வா
பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம்
தீராத மோகங்கள் தீராமல் தீரும்
ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
துது துத் துத் து து..தூ....துது துத் துத் து து..தூ
லலலலா லலலா...லலலா..லலலலா லலலா...
லலலலா லலலா...லலலா..லலலலா லா...
இருவர் ஒருவர் எனைத்தானே ....உறவினில் இணைவோமே
பருவம் கனிந்த புதுத்தேனே.....பழகிக் களிப்போமே
உனக்கும் எனக்கும் பொருத்தம் வளர வளர சுகமே
இனிக்கும் இதழில் அமுதம் பருக பருக சுகமே
ஆனந்தம் உல்லாசம்
வா எந்தன் பக்கத்தில் ஐ லவ் யூ
ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
சைய்யா மோரே கோயா ஏ தேகோ ஏ தேகோ
சைய்யா மோரே கோயா ஏ தேகோ ஏ தேகோ
காலி கடா சாரி தேகோனா
காலி கடா சாரி தேகோனா
ஆஜா சைய்யா அரே மோரே கோயா
குளிரும் வாட்டுதடி பெண்ணே விலகி ஓடாதே
கொடியும் படர்ந்துவரும் கண்ணா படரும் கிளை நீயே
சிரித்து சிரித்து மயக்கும் புதுமைப் பதுமையே வா
அழைத்து அணைத்து வளைத்து ரசிக்கும் ரசிகனே வா
ஆனந்தம் உல்லாசம்
வா எந்தன் பக்கத்தில் ஐ லவ் யூ
ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா மனம்
தாவுதடி தவிக்குதடி தளிர்க் கொடியே வா வா
பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம்
தீராத மோகங்கள் தீராமல் தீரும்
ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
| Lyrics List | 
மேலும் தெரிந்து கொள்ள:
 
                        


 Bhavani
                                    Bhavani                                 
                 
                 
                 
                 
                 
                 
                
 
         
         
        

 
         
 
 
         
         
         
        



 
                             
                             
                             
 
 
 
                             
                             
                             
                             
                            


 
                                    
                                 
         
         
         



Comments (0)