Tharai Varamal songs lyrics from Chandralekha tamil movie

Tharai Varamal songs lyrics from Chandralekha and all songs lyrics from Chandralekha, தரை வராமல் பாடல் வரிகள்

Tharai Varamal songs lyrics from Chandralekha tamil movie

தரை வராமல் பாடல் வரிகள்

Movie Chandralekha (1995) (சந்திரலேக்கா) Movie Name (in Tamil) (சந்திரலேக்கா)
Year (1995) Music Ilaiyaraaja
Lyrics Vaali Singers P. Unnikrishnan

 

தரை வராமல் ஆகாயமேகம்
தொலைதூரம் நீந்தி போகுமே
பிழையில்லாத தெய்வீக அன்பை
அகவோடு சென்று கூடுமே
ஓயாமலே கேட்குமே உங்களின்
காதல் கீர்த்தனம்
இறந்தாலுமே வாழுமே
இறவாமல் காதல் காவியம்
ஜாதியேது மதமும் ஏது
காதல் வாழ்க வாழ்கவே

அரும்பும் தலிரே தலிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே
அரும்பும் தலிரே தலிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே
வானாடும் மீனே நீ வந்து வாழ்த்து
பூந்தென்றல் காற்றே நீ வந்து வாழ்த்து

Lyrics List

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com