simbu first look in maha flim - சிம்பு அவர்களின் மஹா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

simpu first look in maha flim

simbu first look in maha flim - சிம்பு அவர்களின் மஹா படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு செம்ம கேத்தா, தில்லா இருக்கார் அவருடைய மஹா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில்,  சிம்பு மாஸ் காட்டிருக்கார் இந்த மஹா படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், பார்க்க பார்க்க ரெம்பா அழகா, ஸ்டைலிஷா இருக்கார் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு அவர் உடல் கூடிய பின் இந்த படத்திற்காக அவர் தன் உடல் எடையை.  குறைத்துள்ளார்.

இந்த மஹா படத்தில் அவர் கௌவுரவ வேடத்தில் நடிக்கிறார் அப்படின்னு தான் படக்குழு முதலில் அறிவித்திருந்தாங்க ஆனால் இப்ப படக்குழு சிம்பு உடைய கதாபாத்திரம் மிக முக்கியதத்துவம் வாய்ந்த்ததால் 45 நிமிடம் படத்தில் சிம்பு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது, சிம்பு இந்த படத்தில் ஹன்ஷிகா அவர்களுக்கு காதலனாக நடித்துள்ளார், இருவரும் காதலித்து பிரிந்துள்ள நிலையில் இருவரும் ஒன்றாக நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது, இந்த படத்துக்கு சிம்புவை சிபாரிசு செய்ததே ஹன்ஷிகா தான் அப்டின்னு சொல்லப் படுகிறது இது இன்னும் ரசிகர்களுக்கு படத்தின் மிது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது

,இந்த படம் கோவா விமான பயணியான ஷோயபின் அவர்களின் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, அந்த கதாபாத்திரத்திரற்க்கு  ஜமீல் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் தெரிந்து கொள்ள:

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்