Oru Kili Uruguthu songs lyrics from Aanandha Kummi and all songs lyrics from Aanandha Kummi - ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா

Oru Kili Uruguthu songs lyrics from Aanandha Kummi and all songs lyrics from Aanandha Kummi, ஒரு கிளி உருகுது பாடல் வரிகள்

ஒரு கிளி உருகுது பாடல் வரிகள்

Movie
Aanandha Kummi
Music Ilaiyaraaja
Year 1983 Singers S. Janaki, S. P. Sailaja

ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா
தளிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா

நிலவெரியும் இரவுகளில் ஒ மைனா ஒ மைனா
மணல் வெளியில் சடுகுடுதான் ஒ மைனா ஒ மைனா
கிளிஞ்சல்களே உலையரிசி இவளல்லவா இளவரசி
தேனாடும் பூவெல்லாம் பாய் போடும்
ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஒ மைனா ஒ மைனா

ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா
தளிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா

இலைகளிலும் கிளைகளிலும் ஒ மைனா ஒ மைனா
இரு குயில்கள் பேரெழுதும் ஒ மைனா ஒ மைனா
வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை
நீரோடை எங்கெங்கும் பூவாடை
மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது ஒ மைனா ஒ மைனா

ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஒ மைனா மைனா
தளிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா ஒ மைனா

Lyrics List

மேலும் தெரிந்து கொள்ள:

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 
For Advertiment Contact : makkalmedia2020@gmail.com