makkalmedia- Nanba Nanba songs lyrics from Desiya Geetham tamil movie

Nanba Nanba songs lyrics from Desiya Geetham and all songs lyrics from Desiya Geetham, நண்பா நண்பா பாடல் வரிகள்

நண்பா நண்பா பாடல் வரிகள்

Movie Desiya Geetham  Movie Name (in Tamil) (தேசிய கீதம் )
Year 1998 Music Ilaiyaraaja
Lyrics  Vasan Singers Ilaiyaraaja

நண்பா நண்பா நாடிருக்கும் நிலையை பாரடா
தேசம் காக்க செய்த தியாகம் எல்லாம் வீனடா
தினம் தினம் கலவரம் இது என்ன சுதந்திரம்
என்ன கதியாகும் இந்த தேசம்
நண்பா நண்பா நாடிருக்கும் நிலையை பாரடா
தேசம் காக்க செய்த தியாகம் எல்லாம் வீனடா
கொடியை காக்க நெஞ்சில் இன்று காயங்கள்
எங்கே சென்று இறக்கி வைப்போம் பாரங்கள்
நண்பா நண்பா நாடிருக்கும் நிலையை பாரடா
தேசம் காக்க செய்த தியாகம் எல்லாம் வீனடா
நண்பா நண்பா நாடிருக்கும் நிலையை பாரடா
தேசம் காக்க செய்த தியாகம் எல்லாம் வீனடா

Lyrics List

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com