makkalmedia - Annal Gandhi songs lyrics from Desiya Geetham tamil movie

Annal Gandhi songs lyrics from Desiya Geetham and all songs lyrics from Desiya Geetham, அண்ணல் காந்தி பாடல் வரிகள்

அண்ணல் காந்தி பாடல் வரிகள்

Movie Desiya Geetham  Movie Name (in Tamil) (தேசிய கீதம் )
Year (1998)  Music Ilaiyaraaja
Lyrics vaasan Singers Ilaiyaraaja

அண்ணல் காந்தி கண்டதென்ன ஊமை கனவா
தீயில் மூழ்கி முத்தெடுத்த தேசம் இதுவா
சுதந்திரம் சிறையிலே சுயநலம் வெளியிலே
அன்னை நாடு இன்று அனாதையா
அண்ணல் காந்தி கண்டதென்ன ஊமை கனவா
தீயில் மூழ்கி முத்தெடுத்த தேசம் இதுவா
ஜாதி மதம் ரத்தம் கேட்கும் நாடாச்சு
நீதி நியாயம் நாட்டை விட்டு போயாச்சு
அண்ணல் காந்தி கண்டதென்ன ஊமை கனவா
தீயில் மூழ்கி முத்தெடுத்த தேசம் இதுவா
அண்ணல் காந்தி கண்டதென்ன ஊமை கனவா
தீயில் மூழ்கி முத்தெடுத்த தேசம் இதுவா

Lyrics List

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com